பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பல்வேறுபட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பல்வேறுபட்ட   பெயரடை

பொருள் : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு

எடுத்துக்காட்டு : இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு

ஒத்த சொற்கள் : பலதரப்பட்ட, பலவிதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विविधता से पूर्ण या भरा हुआ।

भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।
विविधतापूर्ण, वैविध्यपूर्ण

चौपाल