பொருள் : தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்பு.அல்லது வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு :
கால்சிய சத்து குறைவினால் பற்களில் பூச்சிகள் ஏற்படுகின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Hard bonelike structures in the jaws of vertebrates. Used for biting and chewing or for attack and defense.
tooth