பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பலவகையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பலவகையான   பெயரடை

பொருள் : பலவிதமான

எடுத்துக்காட்டு : வாழ்க்கையில் பலவிதமான மக்களின் அறிமுகம் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : பலவித, பலவிதமான, பல்வகை, பல்வேறான, பல்வேறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कई प्रकार का।

जीवन में अनेकविध लोगों से परिचय होता है।
अनेकविध

பொருள் : மொத்த விற்பனைக்கு மாறாக அல்லது சிறிது சிறிதாக

எடுத்துக்காட்டு : அவன் கடையிலிருந்து பலதரபட்ட சாமான்களை வாங்கினான்

ஒத்த சொற்கள் : பலதரபட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थोक का उल्टा या थोड़ा-थोड़ा।

उसने दूकान से फुटकर सामान ख़रीदा।
खुदरा, फुटकर, फुटकल, रिटेल, रीटेल

பொருள் : பலவிதமானட

எடுத்துக்காட்டு : நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்

ஒத்த சொற்கள் : பலதரப்பட்ட, பலபடியான, பலவிதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनेक प्रकार का।

हमनें बहुविध सांस्कृतिक कार्यक्रमों का आनंद लिया।
बहुविध

பொருள் : ஒரே வடிவமாக இல்லாதது

எடுத்துக்காட்டு : இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன

ஒத்த சொற்கள் : பலமாதிரியான, பலவிதமான, பல்வேறு விதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो प्रतिरूपी न हो।

इस मंदिर में शिव की भिन्नरूपी प्रतिमाएँ हैं।
अलग, असमरूप, असमरूपी, भिन्नरूप, भिन्नरूपी, विषमरूपी

Unlike in nature or quality or form or degree.

Took different approaches to the problem.
Came to a different conclusion.
Different parts of the country.
On different sides of the issue.
This meeting was different from the earlier one.
different

चौपाल