பொருள் : ஒன்றிற்காக ஒருவர் தன்னுடைய இதயத்தில் முக்கியத்துவம் கொடுப்பது
எடுத்துக்காட்டு :
மேல்திசையைச் சார்ந்த பண்பாட்டில் பற்றுள்ள இந்தியன் எப்பொழுதும் யோசிக்காமல் எதுவும் செய்கிறான்
ஒத்த சொற்கள் : பற்றிருக்கக்கூடிய, பற்றுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அன்பினால் கவரப்பட்ட
எடுத்துக்காட்டு :
அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது
ஒத்த சொற்கள் : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவான, பரிவிருக்கும், பரிவுள்ள, பற்றுள்ள, பாசமான, பிரியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :