பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பற்பசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பற்பசை   பெயர்ச்சொல்

பொருள் : பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும், வேதிப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட, குழகுழப்பான தன்மை உடைய பொருள்.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நாளும் பற்பசையால் பற்களை துலக்குவதால் பற்கள் சுத்தமாகின்றன

ஒத்த சொற்கள் : பல்பசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दाँत साफ़ करने का पेस्ट।

प्रतिदिन टूथ पेस्ट करने से दाँत साफ रहते हैं।
टूथ पेस्ट, टूथपेस्ट, पेस्ट

A dentifrice in the form of a paste.

toothpaste

चौपाल