பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பறை   பெயர்ச்சொல்

பொருள் : பறை, தம்பட்டம், முரசு

எடுத்துக்காட்டு : மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : தம்பட்டம், முரசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़ा मढ़ा हुआ एक प्रकार का बाजा जो गले में लटका कर दो पतली कमचियों या लकड़ियों से बजाया जाता है।

ताज़िये का जुलूस ताशा बजा कर निकालते हैं।
अरबी, ताशा, तासा

பொருள் : முரசு போன்ற தோல் கருவி.

எடுத்துக்காட்டு : அவன் பறை வாசிக்கிறான்

ஒத்த சொற்கள் : தப்பட்டை, மத்தாளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का लंबोतरा बाजा जिसके दोनों सिरों पर चमड़ा मढ़ा होता है।

वह ढोल बजा रहा है।
आहत, ढोल

A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.

drum, membranophone, tympan

பொருள் : ராஜாவின் சவாரிக்கு முன்னே அடிக்கக்கூடிய மணி

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் ராஜா புறப்படும் முன்பே அவனுடைய சேவகர்கள் பறை அடிக்கச் செல்வர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राजाओं की सवारी के आगे बजनेवाला डंका।

पुराने समय में राजा की सवारी के आगे उनके सेवक गण निशान बजाते हुए चलते थे।
निशान

பொருள் : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

எடுத்துக்காட்டு : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

ஒத்த சொற்கள் : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, தம்பட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ

பொருள் : ஒரு வகையான சிறிய பறை

எடுத்துக்காட்டு : ரமேஷ் பறை வாசித்து கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का छोटा डफ।

रमेश रबाना बजा रहा है।
रबाना

चौपाल