பொருள் : அன்பினால் கவரப்பட்ட
எடுத்துக்காட்டு :
அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது
ஒத்த சொற்கள் : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவான, பரிவுள்ள, பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான, பிரியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :