பொருள் : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது
எடுத்துக்காட்டு :
சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்
ஒத்த சொற்கள் : அடையாள், உதவியாள், ஊழியன், சேவகன், பணியாள், வேலையாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह कर्मचारी जो चपरास लगाता हो।
दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।