பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரிசோதனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரிசோதனை   பெயர்ச்சொல்

பொருள் : நோயின் காரணத்தை அறிந்து கொள்ள உடலிலுள்ள திரவங்களை பரிசோதித்தல்

எடுத்துக்காட்டு : நான் இரத்தப் பரிசோதனைச் செய்ய மருத்துவமனைக்குச் சென்றேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेषतः किसी रोग के कारण को जानने के लिए शारीरिक द्रव्यों को जाँचने की क्रिया।

मुझे अपने खून की जाँच करानी है।
चेकअप, जाँच, टेस्ट, परीक्षण

Examination of tissues or liquids from the living body to determine the existence or cause of a disease.

biopsy

பொருள் : தக்க கருவிகளை கொண்டு ஒரு பொருள் நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து அறியும் முறை

எடுத்துக்காட்டு : புது வண்டி பரிசோதனைச் செய்யப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या व्यक्ति की इस बात की जाँच कि उससे ठीक तरह से काम निकल सकता है या नहीं या जैसा होना चाहिए वैसा है या नहीं।

नई गाड़ी का परीक्षण चल रहा है।
टेस्ट, ट्रायल, परीक्षण

Trying something to find out about it.

A sample for ten days free trial.
A trial of progesterone failed to relieve the pain.
test, trial, trial run, tryout

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்

ஒத்த சொற்கள் : ஆய்வு, சோதனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।

हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।
एक्सपेरिमेंट, प्रयोग

The act of conducting a controlled test or investigation.

experiment, experimentation

பொருள் : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.

எடுத்துக்காட்டு : விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

ஒத்த சொற்கள் : சோதனை, பரிட்சை, விசாரிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योग्यता, विशेषता, सामर्थ्य, गुण आदि जानने के लिए अच्छी तरह से देखने या परखने की क्रिया या भाव।

समर्थ गुरु रामदास ने शिष्यों की परीक्षा लेने के लिए उनसे शेरनी का दूध माँगा।
वह हर कसौटी पर खरा उतरा।
अजमाइश, आजमाइश, आज़माइश, कसौटी, जाँच, परख, परीक्षा, मानिटरिंग, मानीटरिंग, मॉनिटरिंग, मॉनीटरिंग

The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.

examination, testing

चौपाल