பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயிற்சியற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயிற்சியற்ற   பெயரடை

பொருள் : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.

எடுத்துக்காட்டு : ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்

ஒத்த சொற்கள் : பயிற்சி இல்லாத, பயிற்சிஅற்ற, பயிற்சியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका अभ्यास न किया गया हो।

अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।
अनभ्यसित, अनभ्यस्त, अभ्यासरहित, अभ्यासहीन

Not having had extensive practice.

unpracticed, unpractised, unversed

பொருள் : பயிற்சியற்ற, பழக்கமற்ற

எடுத்துக்காட்டு : பயிற்சியற்ற நிலையிலும் ரமா நன்றாக தபேலா வாசித்தாள்.

ஒத்த சொற்கள் : பழக்கமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अभ्यास न करने वाला।

अनभ्यस्त मंगला कितना अच्छा तबला बजाती है !।
अनभ्यसित, अनभ्यस्त, अनभ्यासी, अभ्यासरहित, अभ्यासहीन

Not having had extensive practice.

unpracticed, unpractised, unversed

பொருள் : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலையில் பயிற்சியில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்

ஒத்த சொற்கள் : பயிற்சிஅற்ற, பயிற்சிஇல்லாத, பயிற்சியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो प्रशिक्षित न हो।

वह एक अप्रशिक्षित व्यक्ति को इस काम के लिए प्रशिक्षित कर रहा है।
अनसिखा, अप्रशिक्षित

Not disciplined or conditioned or made adept by training.

An untrained voice.
Untrained troops.
Young minds untrained in the habit of concentration.
untrained

चौपाल