பொருள் : பயன் தரும் அல்லது பயன்படக்கூடிய தன்மை.
எடுத்துக்காட்டு :
நம்முடைய தேசத்தில் அரிசியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : உபயோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The quality of having the properties that are right for a specific purpose.
An important requirement is suitability for long trips.பொருள் : பயன்தரும் அல்லது பயன்படக்கூடிய தன்மை.
எடுத்துக்காட்டு :
பொருட்களின் பயன்பாட்டைப்பார்த்து அதை வாங்க வேண்டும்
ஒத்த சொற்கள் : உபயோகம்