பொருள் : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
எடுத்துக்காட்டு :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ஒத்த சொற்கள் : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।