பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயன்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயன்படுத்து   வினைச்சொல்

பொருள் : தேவையை நிறைவேற்றும் பொருட்டு அல்லது நம்மை, வசதி போன்றவற்றைப் பெறும் பொருட்டு ஒன்றை கையாளுதல்.

எடுத்துக்காட்டு : எல்லோரும் சுத்தமான துணியை பயன்படுத்து என்றார் மருத்துவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवहार या काम में लाना।

प्रकृति में उपलब्ध संसाधनों का सही तरह से उपयोग करो।
अपने दिमाग का उपयोग करो।
इस्तेमाल करना, उपभोग करना, उपयोग करना, काम में लाना, ठिकाने लगाना, प्रयोग करना, बरतना, भोगना, वापरना

பொருள் : ஒருவர் மூலமாக சேவைகளைப் பயன்படுத்துவது அல்லது செய்வது

எடுத்துக்காட்டு : எங்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்த சேவைகள் அதிகமக்களால் பயன்படுத்தப்பட்டது

ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के द्वारा सेवाओं आदि का उपयोग होना या किया जाना।

हमारे द्वारा चलाई गई सेवाएँ बहुत सारे लोगों द्वारा उपयोग होती हैं।
उपयोग होना

பொருள் : பயன்படுத்து, உபயோகி, செலவு செய்

எடுத்துக்காட்டு : ராஜீவ் தன் வீட்டைக் கட்ட நூறு மூட்டை சிமெண்ட்டை பயன்படுத்தினார்.

ஒத்த சொற்கள் : உபயோகி, செலவு செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपयोग या काम में लाना।

राजगीर ने यह घर बनाने में सौ बोरी सीमेंट लगाया।
उठाना, खपाना, खरचना, खर्च करना, खर्चना, ख़र्च करना, लगाना, व्यय करना

Spend completely.

I spend my pocket money in two days.
spend

चौपाल