பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயன்படுத்தக்கூடிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : பயன்படுத்தும் தகுதி

எடுத்துக்காட்டு : எப்பொழுதாவது பயன்படுத்ததக்க பொருட்களை பயன்படுத்துவதாலும் நோய் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தக்கூடிய, உபயோகப்படுத்தும், பயன்படுத்ததக்க, பயன்பாட்டிலுள்ள, புழக்கத்திலுள்ள, புழங்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सेवन करने योग्य।

कभी-कभी सेवनीय पदार्थों के उपभोग से भी रोग उत्पन्न हो जाते हैं।
सेवनीय, सेवितव्य, सेव्य

May be used up.

consumable

பொருள் : நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருப்பதை குறிப்பது.

எடுத்துக்காட்டு : சிலகட்சி தலைவர்கள் மக்கள் சொத்தை தாங்கள் பயன்படுத்தக்கூடிய சொத்தாக நினைக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उपभोग या व्यवहार करने के योग्य हो।

कुछ राजनेता जनता की संपत्ति को उपभोग्य वस्तु समझते हैं और धड़ल्ले से उसका उपभोग करते हैं।
उपभोग्य, उपभोज्य

May be used up.

consumable

चौपाल