பொருள் : பயன்படாத ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
மோகன் உபயோகப்படாத பொருட்களைக் குவித்து தீயிட்டான்
ஒத்த சொற்கள் : உபயோகப்படாத பொருள், உபயோகமற்ற பொருள், உபயோகமில்லாத பொருள், பயனற்ற பொருள், பயனில்லாத பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसी वस्तु जो उपयोगी न हो।
मोहन ने अपनी सभी अनुपयोगी वस्तुएँ कबाड़ी वाले को दे दी।Any materials unused and rejected as worthless or unwanted.
They collect the waste once a week.