பொருள் : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
ஒத்த சொற்கள் : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயன்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.பொருள் : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
எடுத்துக்காட்டு :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ஒத்த சொற்கள் : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।பொருள் : பயன்பாடு இல்லாத
எடுத்துக்காட்டு :
இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?
ஒத்த சொற்கள் : உபயோகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது
எடுத்துக்காட்டு :
பயன்படாத வாழ்க்கை எதற்காக
ஒத்த சொற்கள் : உபயோகப்படாத, பயனற்ற, பயன்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :