பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயணச்சீட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயணச்சீட்டு   பெயர்ச்சொல்

பொருள் : பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கோ அல்லது மனம் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்காகவோ வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு வியாபாரச்சீட்டு

எடுத்துக்காட்டு : பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது குற்றம் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक व्यापारिक दस्तावेज़ जो यह साबित करता है कि इसे रखने वाला सार्वजनिक यातायात में सफ़र कर सकता है या सार्वजनिक मनोरंजन स्थलों में जा सकता है।

बिना टिकट यात्रा करना अपराध है।
टिकट, टिकिट

A commercial document showing that the holder is entitled to something (as to ride on public transportation or to enter a public entertainment).

ticket

பொருள் : பயணிப்பதற்காக உரிய கட்டணம் செலுத்திப் பெறும் சீட்டு

எடுத்துக்காட்டு : ராஜு ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்கினான்.

चौपाल