பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பத்திரிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பத்திரிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிக்கை

எடுத்துக்காட்டு : மாதவன் மாலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒத்த சொற்கள் : செய்தித்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नियमित समय पर प्रकाशित होने वाला वह पत्र जिसमें अनेक प्रकार के समाचार रहते हों।

वह सायंकालीन समाचारपत्र पढ़ रहा है।
अखबार, अख़बार, न्यूज पेपर, न्यूजपेपर, न्यूज़ पेपर, न्यूज़पेपर, पेपर, समाचार पत्र, समाचार-पत्र, समाचारपत्र

பொருள் : செய்திதாள், கதைகள், கட்டுரைகள் போன்ரவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது.

எடுத்துக்காட்டு : அவன் பத்திரிக்கை படிக்க விருப்பப்படுகிறான்.

ஒத்த சொற்கள் : இதழ், செய்தித்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेषकर नियत समय पर प्रकाशित होनेवाली एक विशेष प्रकार की वह पुस्तक जिसमें कोई सूचना, जानकारी, किसी के विचार या कोई वर्णन हो।

वह पत्रिका पढ़ना पसंद करता है।
पत्रिका, मैगज़ीन, मैगजीन

A periodic publication containing pictures and stories and articles of interest to those who purchase it or subscribe to it.

It takes several years before a magazine starts to break even or make money.
mag, magazine

चौपाल