பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பத்திரமாக வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பத்திரமாக வை   வினைச்சொல்

பொருள் : பழங்கள் அழுகுவது அல்லது கெட்டு போவதிலிருந்து காப்பாற்றுவது

எடுத்துக்காட்டு : பழங்களை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வையுங்கள்

ஒத்த சொற்கள் : பாதுகாப்பாக வை

பொருள் : தொலைவில் அல்லது தனித்து வைத்தல்

எடுத்துக்காட்டு : பூச்சிக்கொல்லி மருந்துகளை குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : பாதுகாப்பாக வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूर या अलग रखना।

कीटनाशक दवाओं को बच्चों की पहुँच से बचाना चाहिए।
बचाना

चौपाल