பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பத்திரமாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பத்திரமாக   பெயரடை

பொருள் : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.

எடுத்துக்காட்டு : தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : தீங்கில்லாத, பாதுகாப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी अच्छी तरह रक्षा की गई हो।

आपका लड़का मेरे पास सुरक्षित है।
अनन्यहृत, महफूज, महफूज़, सुरक्षित, सेफ

जिससे रक्षा हो।

उसने रक्षात्मक रवैया अपनाते हुए कहा।
रक्षात्मक, संरक्षात्मक, सुरक्षात्मक

Intended or appropriate for defending against or deterring aggression or attack.

Defensive weapons.
A defensive stance.
defensive

Free from danger or the risk of harm.

A safe trip.
You will be safe here.
A safe place.
A safe bet.
safe

பத்திரமாக   வினை உரிச்சொல்

பொருள் : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல் பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : இந்த செயலில் அவன் கவனமாக இல்லை

ஒத்த சொற்கள் : உன்னிப்பாக, உஷாராக, கவனமாக, சாக்கிரத்தியாக, சிரத்தையாக, ஜாக்கிரதையாக, மும்முரமாக, விழிப்பாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सोच विचार कर या सोच समझ कर।

सोच विचार कर ही मैंने इस काम को हाथ में लिया।
विचारपूर्वक, विचारिततः, समझ बूझ कर, समझ-बूझकर, सोच विचार कर, सोच समझ कर, सोच-विचारकर, सोच-समझकर

பொருள் : நல்ல விதமாக

எடுத்துக்காட்டு : ராமன் வெளியூரிலிருந்து பத்திரமாக வீடு திரும்பினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपाल