பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதிவு செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதிவு செய்   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு பேரேட்டில் பெயரை எழுதுவது

எடுத்துக்காட்டு : நீங்கள் இந்த கம்பெனியில் நுழைவதற்கு முன்பு இதன் முக்கிய வாயிலில் பதிவு செய்யுங்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेष नियमों के तहत किसी रजिस्टर आदि में नाम लिखवाना।

इस कंपनी में जाने के लिए पहले आप कंपनी के मुख्य द्वार पर पंजीकरण कराइए।
हमने अपनी संस्था का पंजीकरण करा दिया है।
पंजीकरण कराना, पंजीकृत कराना, रजिस्टर कराना

Record in writing. Enter into a book of names or events or transactions.

register

பொருள் : பதிவு செய்

எடுத்துக்காட்டு : ராமன் காசு கொடுத்து பதிவேட்டில் அவன் பெயரை பதிவு செய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाते, काग़ज़ आदि में लिखना।

महाजन ने आसामी को पैसे देकर उसे अपने बही-खाते में चढ़ाया।
चढ़ाना, टाँकना, दर्ज करना, दाख़िल करना, दाखिल करना, पावना करना

Record in writing. Enter into a book of names or events or transactions.

register

பொருள் : பிரச்சனை, குற்றத்தினை பதிவு செய்வது அல்லது நடவடிக்கைக்காக எழுதுவது

எடுத்துக்காட்டு : போலிஸ் ராமனின் கொலை பிரச்சனையை பதிவு செய்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मामला, आरोप आदि दर्ज करना या कार्यवाही के लिए लिखना।

पुलिस ने राम के खिलाफ हत्या का मामला दर्ज किया है।
दर्ज करना, पंजीकृत करना

Record in a public office or in a court of law.

File for divorce.
File a complaint.
file, register

चौपाल