பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதனழிந்துபோ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதனழிந்துபோ   வினைச்சொல்

பொருள் : நீண்ட நேரம் வரை இருக்கும் காரணத்தால் ஏதாவது ஒரு உணவுப்பொருள் துர்நாற்றத்துடன் கெட்டுப்போவது

எடுத்துக்காட்டு : அந்த உணவு ஊசிப்போய்விட்டது

ஒத்த சொற்கள் : ஊசிப்போ, கெட்டுப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक समय तक पड़ा रहने के कारण किसी खाद्य पदार्थ का दुर्गंधयुक्त और कसैला होना।

यह भोजन भकसा गया है।
भकसाना

Go sour or spoil.

The milk has soured.
The wine worked.
The cream has turned--we have to throw it out.
ferment, sour, turn, work

பொருள் : கெட்ட நிலையில் இருப்பது

எடுத்துக்காட்டு : ஏழைகளின் பணத்தை அபகரித்த லாலா முதுமையில் அழுகிப்போனான்

ஒத்த சொற்கள் : அழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हीन अवस्था में पड़े रहना।

गरीबों का धन हड़पने वाले लाला बुढ़ापे में सड़ते रहे।
सड़ना

चौपाल