பொருள் : உதவி செய்யும் நபர்
எடுத்துக்காட்டு :
இந்நாட்களில் வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : அகம்படியார், உதவியாள், வேலையாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उपकार करने वाला व्यक्ति।
आजकल उपकारियों की संख्या घटती जा रही है।பொருள் : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது
எடுத்துக்காட்டு :
சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்
ஒத்த சொற்கள் : அடையாள், உதவியாள், ஊழியன், சேவகன், பரிவாரன், வேலையாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह कर्मचारी जो चपरास लगाता हो।
दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।