பொருள் : ஒரு வேலை முடிவடையும் செயல் அல்லது இயல்பு
எடுத்துக்காட்டு :
வேலை முடிந்த பின்பு நான் உங்களை சந்திக்கின்றேன்
ஒத்த சொற்கள் : காரியமுடிவு, செயல்முடிவு, வேலைமுடிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्य के समाप्त होने की क्रिया या भाव।
कार्य समापन के बाद मैं आपसे मिलूँगा।