பொருள் : பட்டாபிஷேகம், முடிசூட்டு விழா
எடுத்துக்காட்டு :
ராவணனின் மறைவுக்கு பிறகு விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது.
ஒத்த சொற்கள் : முடிசூட்டு விழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसके गर्भ के दिन पूरे हो गए हों या जो बहुत ही जल्द बच्चे को जन्म देने वाली हो।
अस्पताल में परिचारिकाएँ आसन्नप्रसवाओं की देख-रेख कर रही हैं।பொருள் : பழங்காலத்தில் ராஜாவிற்கு பதிலாக பொறுப்பேற்கும் மகனுக்கு செய்யப்படும் ஒன்று
எடுத்துக்காட்டு :
கைகேயி இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய விரும்பவில்லை
ஒத்த சொற்கள் : முடிசூடுகை, மூர்த்தாபிஷேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्राचीन काल में राजा के उत्तराधिकारी पुत्र को युवराज बनाने के लिए किया जानेवाला अभिषेक।
कैकेयी ने राम का यौवराज्याभिषेक नहीं होने दिया।பொருள் : முறையுடன் நீரை தெளித்து அதிகாரத்தோடு பொறுப்பையும் கொடுப்பது
எடுத்துக்காட்டு :
ராமன் சமுத்திர ஜலத்தினால் வீபஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்தான்
ஒத்த சொற்கள் : திருமுழுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :