பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பட்டாசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பட்டாசு   பெயர்ச்சொல்

பொருள் : வெடிமருந்து கந்தகம் முதலியவற்றினால் சேர்ந்து உருவாக்கிய சக்கரம், பட்டாசு முதலியவற்றை எரிப்பதால் வண்ண - வண்ண நிறங்கள் வெளியேறும் அல்லது சத்தம் ஏற்படும் ஒன்று

எடுத்துக்காட்டு : நாங்கள் தீபாவளியன்று பட்டாசு விடுகிறோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बारूद, गंधक, शोरे आदि के योग से बने हुए चक्र, अनार, पटाखे आदि जिनके जलने पर रंग-बिरंगी चिनगारियाँ निकलती हैं या आवाज होती है।

हम दीपावली के दिन आतिशबाजी छोड़ते हैं।
आतशबाज़ी, आतशबाजी, आतिशबाज़ी, आतिशबाजी, पटाका, पटाखा, फटाका

Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.

banger, cracker, firecracker

பொருள் : ஒரு வகை வெடி

எடுத்துக்காட்டு : அவன் இரண்டு கட்டு பட்டாசு வாங்கி வந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की आतिशबाजी।

उसने दो पैकेट आफ़ताबी खरीदी।
आफताबी, आफ़ताबी

பொருள் : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.

எடுத்துக்காட்டு : விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன

ஒத்த சொற்கள் : வெடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह की आतिशबाज़ी जिसके छूटते ही पट या पटाक की आवाज होती है।

उत्सवों में पटाके चलाए जाते हैं।
पटाका, पटाखा, फटाका

Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.

banger, cracker, firecracker

चौपाल