பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.

எடுத்துக்காட்டு : சியாமுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மரியாதை செய்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योग्यता, सम्मान आदि का सूचक शब्द जो किसी नाम के साथ लगाया जाता है।

सचिन तेन्दुलकर को भारत रत्न की उपाधि से सम्मानित किया गया।
अभिहिति, उपाधि, ख़िताब, खिताब, पदवी, लकब, लक़ब

பொருள் : ஒரு கருவி

எடுத்துக்காட்டு : பட்டத்தினால் கற்களை உடைக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक औजार।

बटम से पत्थर गढ़ते हैं।
बटम

பொருள் : நூலின் உதவியால் ஆகாயத்தில் பறக்கும் காகித விளையாட்டுப் பொருள்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மைதானத்தில் பட்டம் பறக்க விடுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काग़ज़ का खिलौना जो धागे के सहारे आकाश में उड़ता है।

बच्चे मैदान में पतंग उड़ा रहे हैं।
कनकैया, गुड्डी, चंग, पतंग

Plaything consisting of a light frame covered with tissue paper. Flown in wind at end of a string.

kite

चौपाल