பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் அரிப்பு காணப்படும் ஒரு தோல் நோய்

எடுத்துக்காட்டு : அவன் படையினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक चर्मरोग जिसमें बहुत खुजली होती है।

वह दाद से पीड़ित है।
दद्रु, दाद, दाद रोग, दिनाइ, दिनाई

Infections of the skin or nails caused by fungi and appearing as itching circular patches.

ringworm, roundworm, tinea

பொருள் : அரசர்கள் ஆண்ட போது உள்ளவை.

எடுத்துக்காட்டு : பாரத சேனை எதிரிகளை விரட்டியது

ஒத்த சொற்கள் : சேனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

युद्ध हेतु प्रशिक्षित और अस्त्र-शस्त्र से सजे हुए सैनिकों या सिपाहियों का समूह।

भारतीय सेना ने शत्रुओं के छक्के छुड़ा दिए।
अनीक, घैंसाहर, धात्री, फ़ौज, फौज, बल, यूथ, लशकर, लश्कर, वरूथ, वरूथिनी, वाहिनी, सेना

The military forces of a nation.

Their military is the largest in the region.
The military machine is the same one we faced in 1991 but now it is weaker.
armed forces, armed services, military, military machine, war machine

படை   வினைச்சொல்

பொருள் : இலக்கியத்தை உருவாக்க

எடுத்துக்காட்டு : ரவி ஒரு புதிய கவிதை எழுதினான்.

ஒத்த சொற்கள் : எழுது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी साहित्यिक कृति का निर्माण करना।

वह एक नई कविता लिख रहा है।
रचना, लिखना

Produce a literary work.

She composed a poem.
He wrote four novels.
compose, indite, pen, write

பொருள் : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

எடுத்துக்காட்டு : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, உருவாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

பொருள் : தோற்றுவித்தல்.

எடுத்துக்காட்டு : அவன் மண் சிலைகளை உண்டாக்கினான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, தோற்றுவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काट-छाँटकर या और किसी प्रकार काम की चीज़ बनाना।

वह मिट्टी की मूर्ति गढ़ रहा है।
आकार देना, गढ़ना, बनाना, रूप देना, सरजना, सिरजना, सृजन करना

Create by shaping stone or wood or any other hard material.

Sculpt a swan out of a block of ice.
sculpt, sculpture

चौपाल