பொருள் : படுத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாய், மெத்தை போன்ற விரிப்பு.
எடுத்துக்காட்டு :
அவன் கட்டிலின் மீது படுக்கை விரித்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Linen or cotton articles for a bed (as sheets and pillowcases).
bed linen