பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படு   வினைச்சொல்

பொருள் : படு

எடுத்துக்காட்டு : கவிதா படுக்கையில் படுத்து உறங்கினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गंजीफे, ताश, शतरंज आदि खेलों में विपक्षी के पत्ते, गोटी आदि जीतना।

शतरंजी ने एक प्यादे से प्रतिद्वंदी के वजीर को मारा।
मारना

பொருள் : கிடைப்பது

எடுத்துக்காட்டு : நான் இந்த வேலையை செய்வதற்கு மிக சந்தோஷம் அடைந்தேன்

ஒத்த சொற்கள் : அடை, கொள், பெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* मिल जाना।

यह काम करके मैंने अत्यधिक प्रसन्नता पाई।
पाना, प्राप्त करना, मिलना

Obtain.

Derive pleasure from one's garden.
derive, gain

பொருள் : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

எடுத்துக்காட்டு : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : சரி, வீழ்ச்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

படு   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய குளம் அல்லது ஏரி

எடுத்துக்காட்டு : ஷீலா குளத்தில் தண்ணீர் எடுத்து எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அகழ், அயம், குளம், தடாகம், பிரவாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कच्चा तालाब।

शीला जोहड़ में से पानी ला-लाकर पौधों में डाल रही है।
जोहड़

चौपाल