பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படித்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படித்த   பெயரடை

பொருள் : கல்விநிலையங்களில் சேர்ந்து கல்வி கற்ற நிலையில் உள்ள ஒருவன்.

எடுத்துக்காட்டு : அவன் ஒரு படித்தப் பையன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने शिक्षा ग्रहण की हो।

शिक्षित व्यक्ति ही राष्ट्र के कर्णधार होते हैं।
पढ़ा लिखा, पढ़ा-लिखा, प्राज्ञ, शिक्षित, साक्षर

Possessing an education (especially having more than average knowledge).

educated

பொருள் : அதிகமாக கற்ற அல்லது படித்த (பெண்)

எடுத்துக்காட்டு : தந்தை தன்னுடைய படித்த மகளுக்கு திருமணம் செய்ய ஒரு பண்டிதனை தேர்வு செய்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत पढ़ी-लिखी या विद्वान (महिला)।

पिता ने अपनी विदुषी कन्या का विवाह एक विद्वान से कर दिया।
प्राज्ञी, विदुषी

பொருள் : ஏற்கனவே படிக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : இது நான் படித்தப் பாடம்.

ஒத்த சொற்கள் : கற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पढ़ा हुआ हो या जिसे पढ़ चुके हों।

यह पठित पद्यांश दिनकर की कविता कुरुक्षेत्र से ली गई है।
अनूक्त, आमोख़्ता, पठित

चौपाल