பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படபடவென அடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படபடவென அடி   வினைச்சொல்

பொருள் : பயம், மனக்கிளர்ச்சியின் காரணமாக வேகமாக இதயம் துடிப்பது

எடுத்துக்காட்டு : காவல்காரரை பார்த்தவுடன் திருடனின் இதயம் படபடவென அடித்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भय, उद्वेग आदि के कारण हृदय की गति का तीव्र होना।

पुलिस को देखते ही चोर का दिल धकधकाने लगा।
धकधकाना, धकपकाना, धगधगाना

Beat rapidly.

His heart palpitated.
flutter, palpitate

பொருள் : அடிப்பதினால் படபடவென சத்தம் உருவாவது

எடுத்துக்காட்டு : அவன் பத்து நிமிடமாக கதவை படபடவென தட்டிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : படபடவென தட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आघात करके भड़भड़ शब्द उत्पन्न करना।

वह दस मिनट से दरवाज़ा भड़भड़ा रहा है।
भड़भड़ाना

चौपाल