பொருள் : பிசுபிசுக்கும் நிலை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
சர்க்கரை பாகில் பசைத்தன்மை இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஒட்டும் தன்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The property of being cohesive and sticky.
cohesiveness, glueyness, gluiness, gumminess, ropiness, tackiness, viscidity, viscidness