பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பகிர்ந்துகொடுப்பவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பகிர்ந்துகொடுப்பவர்   பெயர்ச்சொல்

பொருள் : அனைவருக்கும் பொருட்களை பகிர்ந்து கொடுப்பவன்,

எடுத்துக்காட்டு : ஆடை தொழிற்சாலை முதலாளிக்குப் பங்கீடு செய்பவர்கள் தேவைப்படுகிறது

ஒத்த சொற்கள் : பகிர்ந்துகொடுப்பவன், பங்கீடுசெய்பவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी के अभिकर्ता के रूप में उसकी तैयार की हुई चीज़ें ग्राहकों या थोक व्यापारियों को देता है।

कपड़ा मिल मालिक को वितरकों की जरूरत है।
डिस्ट्रीब्यूटर, वितरक

Someone who markets merchandise.

distributer, distributor

பொருள் : அனைவருக்கும் பொருட்களை பகிர்ந்து கொடுப்பவன்,

எடுத்துக்காட்டு : அரசாங்க கடையில் பங்கீடு செய்பவன் சர்க்கரையைக் குறைவாக எடை போடுகிறான்

ஒத்த சொற்கள் : பங்கீடுசெய்பவர்பகிர்ந்துகொடுப்பவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वितरण करने वाला या बाँटने वाला व्यक्ति।

सरकारी दुकान का वितरक चीनी कम तौल रहा था।
डिस्ट्रीब्यूटर, वितरक

A person with authority to allot or deal out or apportion.

allocator, distributor

चौपाल