பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பகட்டான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பகட்டான   பெயரடை

பொருள் : பகட்டான, டாம்பீகமான

எடுத்துக்காட்டு : எனக்கு பகட்டான மனிதர்களைப் பிடிக்காது.

ஒத்த சொற்கள் : டாம்பீகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : ஒன்றில் ஆடம்பரம் இருப்பது

எடுத்துக்காட்டு : மந்திரி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : ஆடம்பரமான, படோடாபமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ठाट से युक्त हो।

मंत्रीजी ठाटदार जीवन बिता रहे हैं।
ठाटदार

பொருள் : யாரிடம் மிக அதிகமாக பகட்டு தெரிகிறதோ

எடுத்துக்காட்டு : ராணி பகட்டான உடை அணிந்திருந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें खूब चमक-दमक हो।

जोकर भड़कीले कपड़े पहने हुए था।
चमकीला, भड़कदार, भड़काऊ, भड़कीला

Dazzlingly beautiful.

A gorgeous Victorian gown.
gorgeous

பொருள் : ஒன்றின் நிறம் அதிகமாக இருப்பது

எடுத்துக்காட்டு : ஜோக்கர் பகட்டான ஆடை அணிந்திருந்தான்

ஒத்த சொற்கள் : பளபளக்ககூடிய, பளபளக்கும், பளபளப்பான, மினுமினுப்பான, மின்னக்கூடிய, மின்னும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका रंग तेज़ हो।

जोकर चटकीले कपड़े पहने हुए था।
गहबर, चटक, चटकदार, चटकारा, चटकीला, चटखारा, शोख, शोख़

(color) bold and intense.

Hot pink.
hot

பொருள் : ஆடம்பரம் நிறைந்த

எடுத்துக்காட்டு : சிலர் ஆடம்பரமான அன்பை பிறருக்கு காண்பிப்பதற்காகவே உருவாக்குகின்றனர்

ஒத்த சொற்கள் : ஆடம்பரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आडंबर से भरा हो या अनावश्यक भव्य या बड़ा हो।

कुछ लोगों का प्रेम आडंबरपूर्ण और महज दिखाने के लिए ही होता है।
आडंबरपूर्ण

Impressive because of unnecessary largeness or grandeur. Used to show disapproval.

grandiose

चौपाल