பொருள் : கட்டை அல்லது இரும்பிலான ஆறு பகுதிகளைக் கொண்ட புள்ளிகளால் உருவான விளையாடப் பயன்படும் நீண்ட துண்டு
எடுத்துக்காட்டு :
மோகன் சொக்கட்டானில் விளையாடுவதில் மிகவும் கை தேர்ந்தவனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : சொக்கட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :