பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நொண்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நொண்டி   பெயர்ச்சொல்

பொருள் : மனிதர்களின் காலில் ஏற்படும் ஒரு வகை வாத நோய்

எடுத்துக்காட்டு : ரவி ஒரு நொண்டி.

ஒத்த சொற்கள் : முடவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वात रोग जो मनुष्य के पैरों में होता है।

सीमांत शनैश्चर से पीड़ित है।
पंगु, पङ्गु, रविज, शनैश्चर

பொருள் : நொண்டியாக இருக்கும் நிலை அல்லது தனிமை

எடுத்துக்காட்டு : நீங்கள் நொண்டியாவதற்கு காரணம் என்ன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भचक कर चलने या लँगड़ाने की अवस्था या भाव।

आपके लँगड़ाने का कारण क्या है?
भचक, लँगड़ाना, लँगड़ापन, लँगड़ाहट

The uneven manner of walking that results from an injured leg.

hitch, hobble, limp

பொருள் : வட்டமான ஒரு பொருளைக் கொண்டு ஒரே காலினால் நடந்து செல்லும் குழந்தைகளின் ஒரு வகை விளையாட்டு

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மைதானத்தில் நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்

பொருள் : கால் ஊனமுற்ற மனிதன்

எடுத்துக்காட்டு : நொண்டி குச்சியை பிடித்துக் கொண்டு நடக்கிறான்.

ஒத்த சொற்கள் : கால் ஊனமுடையவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जिसका एक पैर बेकार हो गया हो या टूट गया हो।

लँगड़ा बैसाखी के सहारे चलने की कोशिश कर रहा है।
पंगा, पंगु, पंगुक, पंगुल, पङ्गु, पङ्गुक, पङ्गुल, लँगड़, लँगड़ा, लंगड़ा

Someone who is unable to walk normally because of an injury or disability to the legs or back.

cripple

चौपाल