பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நேசமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நேசமில்லாத   பெயரடை

பொருள் : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்

ஒத்த சொற்கள் : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசமில்லாத, பாசம்இல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो प्रिय न हो।

अप्रिय बात मत बोलो।
अप्रिय, अप्रीतिकर, कटु, कटुक, नागवार, नीठो, नीठौ, विप्रिय

பொருள் : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

எடுத்துக்காட்டு : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

ஒத்த சொற்கள் : அன்பில்லாத, பாசமில்லாத, பிரியமில்லாத, மனோரதமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough

चौपाल