பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நெளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நெளி   வினைச்சொல்

பொருள் : சிறிய - சிறிய பூச்சிகள் ஊர்வது

எடுத்துக்காட்டு : காயத்தில் பூச்சிகள் ஊர்கின்றன

ஒத்த சொற்கள் : ஊர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटे-छोटे कीड़ों का रेंगना।

घाव में कीड़े बिलबिला रहे हैं।
किलबिलाना, बिलबिलाना

நெளி   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் தங்கத்தால் செய்து விரலில் அணிந்து கொள்ளும் சிறு வளையம்.

எடுத்துக்காட்டு : சியாம் தன்னுடைய ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : கணையாழி, நெளிவு, மோதிரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उँगली में पहनने का एक प्रकार का आभूषण।

श्याम दाहिने हाथ की पाँचों उँगलियों में अँगूठी पहनता है।
अँगूठी, अंगुश्तरी, अंगूठी, मुँदरी, मुंदरी, मुद्रणा, मुद्रा, मुद्रिका, मूदरी

Jewelry consisting of a circlet of precious metal (often set with jewels) worn on the finger.

She had rings on every finger.
He noted that she wore a wedding band.
band, ring

चौपाल