பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நெய்   பெயர்ச்சொல்

பொருள் : உருக்கிய வெண்ணெய்

எடுத்துக்காட்டு : அவன் தினந்தோறும் ரொடியில் நெய் வைத்து சாப்பிடுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूध का वह चिकना सार जो मक्खन को तपा कर प्राप्त किया जाता है।

वह प्रतिदिन रोटी में घी लगाकर खाता है।
अमृतसार, आज्य, घी, घीव, घृत, तनुनप, तनूनप, तनूनपात्, तनूनपाद्, तामर, तोयद, देसी घी, नवनीतक, नवनीतज, वाज, शुद्ध घी, सर्पि

Clarified butter used in Indian cookery.

ghee

நெய்   வினைச்சொல்

பொருள் : துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்து குறுக்குவாட்டில் கோர்த்துப் பின்னுதல்.

எடுத்துக்காட்டு : சுவிதா தன் குழந்தைக்காக கம்பளி ஆடை நெய்து கொண்டியிருந்தாள்

ஒத்த சொற்கள் : நெய்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ या यंत्रों से कुछ सूतों को ऊपर और कुछ को नीचे से निकालकर कोई चीज़ बनाना।

सीता अपने बच्चे के लिए एक स्वेटर बुन रही है।
बिनना, बुनना, बुनाई करना

Create a piece of cloth by interlacing strands of fabric, such as wool or cotton.

Tissue textiles.
tissue, weave

चौपाल