பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நெக்லஸ் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நெக்லஸ்   பெயர்ச்சொல்

பொருள் : கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை

எடுத்துக்காட்டு : சீலா நெக்லஸ் அணிய விரும்புகிறாள்

பொருள் : கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை

எடுத்துக்காட்டு : ரீதாவின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அட்டிகை, அட்டியல், அரும்புசரம், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले में पहनने का एक आभूषण।

शीला गलसिरी पहनना पसंद करती है।
गलसिरी

गले में पहनने का एक गहना।

रीता के गले में चंपाकली सुशोभित है।
चंपाकली, चम्पाकली, जवादानी

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : என்னுடைய பாட்டி வெள்ளியிலான அட்டிகையை எப்போதும் அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அட்டிகை, அட்டியல், அரும்புரசம், கண்டசரம், கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, சண்டமாலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले में पहनने का एक गहना।

मेरी नानी चाँदी की हँसली हमेशा पहने रहती हैं।
हँसली, हँसुली, हंसली, हंसुली

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சியாமின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அட்டிகை, அட்டியல், அரும்புச்சரம், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले का एक गहना जिसमें बड़े-बड़े मनके होते हैं।

श्याम के गले में कंठा सुशोभित है।
कंठा, कण्ठा

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

चौपाल