பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நூல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நூல்   பெயர்ச்சொல்

பொருள் : மிகப் பெரிய மெல்லிய இழை

எடுத்துக்காட்டு : நெசவுத் தொழிலாளி பச்சை நிற நூலால் புடவை நெய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई भी लम्बी और बहुत पतली चीज़।

रेशा एक तरह का तंतु है।
तंतु, तन्तु

பொருள் : படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : நல்ல புத்தகம் படிப்பதால் அறிவு வளர்கிறது

ஒத்த சொற்கள் : புத்தகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिखी हुई या छपी हुई बहुत से पन्नोंवाली वह वस्तु जिसमें दूसरों के पढ़ने के लिए विचार, विवेचन आदि हों।

अच्छी पुस्तक पढ़ने से ज्ञान बढ़ता है।
क़िताब, किताब, पुस्तक

A written work or composition that has been published (printed on pages bound together).

I am reading a good book on economics.
book

பொருள் : பஞ்சு, கம்பளி, முதலியவற்றை திரித்துத் தயாரிக்கபடும் மெல்லிய இழை.

எடுத்துக்காட்டு : நூலால் பட்டம் விடு

ஒத்த சொற்கள் : சரடு, புரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुई, रेशम आदि का वह लंबा रूप जो बटने से तैयार होता है।

यह साड़ी रेशमी धागे से बनी हुई है।
डोर, डोरा, तंतु, तंत्र, तन्तु, तन्त्र, तागा, धागा, सूत, सूता, सूत्र

A fine cord of twisted fibers (of cotton or silk or wool or nylon etc.) used in sewing and weaving.

thread, yarn

चौपाल