பொருள் : கட்டட வேலையில் செங்குத்தான அமைப்பைச் சரிபார்க்கப் பயன்படுத்தும் நூலில் உலோகக் குண்டை உடைய சாதனம்
எடுத்துக்காட்டு :
மேஸ்திரி சுவரின் மேல் நூற்குண்டை வைத்து சரிப்பார்த்தார்.
ஒத்த சொற்கள் : நூல் மட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :