பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நூற்கண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நூற்கண்டு   பெயர்ச்சொல்

பொருள் : உருளையால் அல்லது அட்டையில் சுற்றப்பட்ட நூல்.

எடுத்துக்காட்டு : குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்ன எத்தனை நூற்கண்டு வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूत, रेशम आदि की गुच्छी।

दीदी ने मेज़पोश पर कढ़ाई करने के लिए आठ लच्छी रेशमी धागे खरीदे।
अंटी, अट्टी, आँटी, आंटी, कुकड़ी, गुच्छी, लच्छी

A coil of rope or wool or yarn.

hank

பொருள் : நூற்கண்டை உருவாக்கக்கூடிய மரத்திலான ஒரு கருவி

எடுத்துக்காட்டு : சியாம் கடைவீதியிலிருந்து ஒரு புதிய நூற்கண்டு வாங்கினான்

ஒத்த சொற்கள் : நூல்கண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूत की आँटी बनाने का लकड़ी का एक उपकरण।

श्याम ने बाज़ार से एक नया अटेरन खरीदा।
अँडिया, अंटी, अटेरन

The staff on which wool or flax is wound before spinning.

distaff

பொருள் : நூல், பட்டு, உல்லன் முதலியவற்றினாலான கண்டு

எடுத்துக்காட்டு : அக்கா,மேசை விரிப்பினை உருவாக்குவதற்காக எட்டு பட்டு நூற்கண்டுகளை வாங்கினார்

ஒத்த சொற்கள் : நூல்கண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूत, रेशम, ऊन आदि का गुच्छा।

बच्चे के लिए स्वेटर बनाने में कितने लच्छे ऊन लगेंगे।
आँटी, आंटी, लच्छा

A coil of rope or wool or yarn.

hank

चौपाल