பொருள் : நூறு ஆண்டுகள் நிரம்பியது
எடுத்துக்காட்டு :
குரு மாகாராசன் தன்னுடைய எஜமானனை நூறுவயது வரை இருக்க ஆசீர்வாதம் கொடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being at least 100 years old.
centenarianபொருள் : ஒருவருடைய வயது நூறாக இருப்பது
எடுத்துக்காட்டு :
மோகன் தன்னுடைய நூறுவயதான தாத்தாவை நன்றாக மேற்பார்வை செய்தான்
ஒத்த சொற்கள் : நூறு அகவையுடைய, நூறு வயசுடைய, நூறு வயதுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :