பொருள் : சில குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே வருவதற்கான அனுமதி சீட்டு
எடுத்துக்காட்டு :
அனுமதி சீட்டு இல்லாமல் நீங்கள் அரங்கினுள் நுழைய முடியாது.
ஒத்த சொற்கள் : அனுமதி சீட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A document indicating permission to do something without restrictions.
The media representatives had special passes.