பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நுழைவாயில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நுழைவாயில்   பெயர்ச்சொல்

பொருள் : கட்டடம் மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு.

எடுத்துக்காட்டு : அருங்காட்சியகத்தின் நுழைவாயில் செல்வதற்கு பதிவுக் கட்டணம் இருநூறு ரூபாய் கொடுத்தோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समय जब सूर्य के विषुवत् रेखा पर पहुँचने से दिन और रात बराबर होते हैं।

एक वर्ष में दो बार विषुव होता है।
सायन 22 मार्च और 22 सितम्बर को ही होता है।
विषुव, सायन

Either of two times of the year when the sun crosses the plane of the earth's equator and day and night are of equal length.

equinox

பொருள் : ஏதாவது ஒரு இடம்,வீடு முதலியவற்றில் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு

எடுத்துக்காட்டு : அவன் நுழைவாயிலில் நின்றுகொண்டு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह द्वार जिससे होकर किसी जगह, घर आदि में प्रवेश किया जाए।

वह प्रवेश द्वार पर खड़ा होकर आगंतुकों का स्वागत कर रहा था।
प्रवेश द्वार, प्रवेश मार्ग, प्रवेश-द्वार, प्रवेश-मार्ग, प्रवेशद्वार

An entrance that can be closed by a gate.

gateway

பொருள் : நுழைவாயில்

எடுத்துக்காட்டு : யானை கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंदिर के मंडप का प्रवेश द्वार।

मंदिर की चौकी पर अत्यधिक भीड़ थी।
चौकी

பொருள் : நுழைவாயில், கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்

எடுத்துக்காட்டு : நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த பேருந்து பழுதாகிவிட்டது.

ஒத்த சொற்கள் : கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह प्रमुख स्थान जहाँ से किसी नगर आदि में जाने का मार्ग आरंभ होता है।

रायपुर नाके पर बस खराब हो गई।
नाका

A place (as at a frontier) where travellers are stopped for inspection and clearance.

checkpoint

चौपाल