பொருள் : துர்க்கையின் ஒரு தோற்றம்
எடுத்துக்காட்டு :
துஷ்டர்களை வதம் செய்வதற்காக தாய் துர்க்கை பைரவி முறையில் அவதரித்தாள்
ஒத்த சொற்கள் : அலகைக்கொடியாள், ஆர ணிஎண்டோளி, ஐயை, கங்காளி, கவுரி, காளி, குண்டலி, குமரி, சண்டிகை, சாமுண்டி, சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற்செற்றாள், பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :