பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீலம்   பெயர்ச்சொல்

பொருள் : நிறங்களில் ஒன்று

எடுத்துக்காட்டு : அரசினர் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறம் நீலநிறம்

ஒத்த சொற்கள் : ஊதா, நீலநிறம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रंग जो आकाश या नील रंग का होता है।

चित्रकार प्रकृति का चित्र बनाते समय आकाश को नीले रंग में रंगना भूल गया है।
जंगार, नीला, नीला रंग

பொருள் : பகல் பொழுதில் வானத்திலுள்ள நீல வண்ணம் அல்லது நீல வண்ணம் ஏற்படுத்தக் கூடிய பொருள்

எடுத்துக்காட்டு : அவன் ஒளிமிக்க நீலநிற கண்விழியை பெற்றிருந்தான்.

ஒத்த சொற்கள் : நீலத்தன்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीले होने की अवस्था।

स्वाति की आँखें नीलापन लिए हुए हैं।
नीलता, नीलापन, नीलाभ, नीलिमा

பொருள் : நீலம் மாமரம்

எடுத்துக்காட்டு : இந்த தோட்டத்தில் ஏழு நீலம், இரண்டு தஷ்கரி மேலும் மீதி பாதாமியாக இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीलम आम का पेड़।

इस बगीचे में सात नीलम, दो दशहरी तथा बाकी बादामी हैं।
नीलम, नीलम आम

Large evergreen tropical tree cultivated for its large oval fruit.

mangifera indica, mango, mango tree

பொருள் : நீலம், நீலநிறச் சாயம்

எடுத்துக்காட்டு : ரஞ்சன் தன் குர்தாவிற்கு நீல நிறத்தில் சாயம் போட்டான்.

ஒத்த சொற்கள் : நீலநிறச் சாயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नील नामक पौधे से निकलनेवाला नीला रंग।

वह नील लगा पायजामा कुर्ता पहने हुए था।
नील

A blue dye obtained from plants or made synthetically.

anil, indigo, indigotin

பொருள் : நீலம், நீலநிறம்

எடுத்துக்காட்டு : நீலநிறத்தில் வானம் தெளிவாக இருக்கிறது.

ஒத்த சொற்கள் : நீலநிறம்

பொருள் : ஒரு வகை மாம்பழம்

எடுத்துக்காட்டு : குழந்தை நீலத்தின் கொட்டையை சூப்பிக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का आम।

बच्चा नीलम की गुठली चूस रहा है।
नीलम, नीलम आम

Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.

mango

चौपाल