பொருள் : நன்றாக கொதிக்க வைத்து கெட்டியாக்குதல்
எடுத்துக்காட்டு :
பால்கோவாவிற்காக பாலை சுண்ட காய்ச்சுகின்றனர்
ஒத்த சொற்கள் : இறுகக்காய்ச்சு, சுண்ட காய்ச்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுண்டகாய்ச்சும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
அவன் பால்காரன் மூலமாகவே பாலை சுண்ட காய்ச்சினான்
ஒத்த சொற்கள் : இறுகக்காய்ச்சு, சுண்டகாய்ச்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :